fbpx
Others

புழல் கோ.நாகராஜன் BA LLB வேண்டுகோள்…

உண்மையாக இருப்பேன் உங்களுக்காக உழைப்பேன் என்ற கொள்கையில் வாழும் 24 வது வட்ட தேமுதிக கழக செயலாளர். புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களின் ஆசி பெற்ற வேட்பாளர். சென்னை மாநகராட்சி 24,வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும். திரு புழல் கோ.நாகராஜன் BA LLB அவர்கள். பணபலத்தை எதிர்த்து. மக்கள் மேல் நம்பிக்கை வைத்து. வென்றால் உங்களுக்காக போராடுவேன் இல்லையேன் உங்களுடன் சேர்ந்து போராடுவேன் என களம் காணும். திரு கோ நாகராஜன் BA LLB அவர்களுக்கு முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Related Articles

Back to top button
Close
Close