fbpx
Others

வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம்…..!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் பெயர், சின்னம் பொருத்தும் பணி இன்று  தொடங்குகிறது | The work of fitting the name and symbol in the voting  machine starts todayஈரோடு இடைத்தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில்46வேட்பாளர்கள்போட்டியிடுகின்றனர். 237 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த 852 பேலட் யூனிட், 284 கட்டுப்பாட்டு இயந்திரம், 308 விவிபாட் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்துள்ளது..

Related Articles

Back to top button
Close
Close