fbpx
Others

மதுரையில் பாரதிய விவசாய மக்களாட்சிகலந்தாய்வுக்கூட்டம் – சிறப்புசெய்தி

தமிழ்நாடுமதுரைமாவட்டம்மதுரையில் பாரதிய விவசாய மக்களாட்சி – ஆறு மாநிலங்களின் கலந்தாய்வுக்கூட்டம்  !!! மதுரை மாவட்டம், மதுரை மாட்டுத் தாவணி பஸ் நிலையம் எதிரே உள்ள ராமசுப்பு மீட்டிங் ஹாலில் 25/08/2024 , ஞாயிற்றுக்கிழமை காலையில் ” பாரதிய விவசாய மக்களாட்சியின் ஆறு மாநிலங்களின் கலந்தாய்வுக் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக தேசிய தலைவர் – திரு. ராஜேந்திர யாதவ் மற்றும் தேசிய பொதுச் செயலாளர் – திரு . யாரம் வெங்கட் ரெட்டி அவர்களும், சிறப்புரை ஆற்ற, மாநிலத் தலைவர் – முத்துக்கிருஷ்ணன் தலைமையில், மாநில பொருளாளர் – வள்ளி மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி , கேரளா, ஆந்திரா, தெலுங்கானா – மாநில, மண்டல, மாவட்ட, நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் விவசாயிகளுக்கான 14 – தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தீர்மானங்கள் தேசிய தலைவர், தேசிய பொதுச் செயலாளர் அவர்கள் மூலமாக மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப் பட்டது… மதிய உணவு வேளையில் அனைவரும் மதிய உணவு வழங்கப்பட்டது, மாலை ” பாரதிய விவசாய மக்களாட்சி – மாநில உயர்மட்டக்குழு கூட்டமும், கலந்துரையாடலும் வெகு சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி…. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close