fbpx
Others

அரசின் நலத்திட்ட உதவிகள் — ஆட்சித் தலைவர் வழங்கினார்.

தேனிமாவட்டம் 23/05/2023
போடிநாயக்கனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் ( ஜமாபந்தி ) மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதிஆ.வி.சஜீவனா இ.ஆ.ப. தலைமையில் அரசின் நலத்திட்ட உதவிகளை  பயனாளிகளுக்கு வழங்கினார், உடன் போடி  வட்டாட்சியர் திருமதி.அழகுமணி வட்ட வழங்கல் அலுவலர் ராமராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close