fbpx
Others

போடிநாயக்கனூர்டொம்புச்சேரிகிராமத்தில்ஆய்வு.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம் டொம்புச்சேரி கிராமத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக நடைபெற்று வரும் பணிகளை தமிழ்நாடு சமூக நலத்துறை ஆணையர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர். ஆர்.லில்லி. . தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி. ஷஜீவனா. முன்னிலையில் பார்வையிற்று ஆய்வு மேற்கொண்டார்கள்.

Related Articles

Back to top button
Close
Close