Others
போடிநாயக்கனூரில் S.I.R குறித்து அனைத்து கட்சிகள் ஆலோசனை கூட்டம்…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் பாஸ்கர் கல்யாண மண்டபத்தில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து அனைத்து கட்சிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் தலைமையில் நடைபெற்றது இதில் போடி வட்டாட்சியர் சந்திரசேகர் அனைத்து கட்சி நிர்வாகிகள் தேர்தல் சம்பந்தமான கேள்விகளுக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் மற்றும் போடி வட்டாட்சியர் சந்திரசேகர்பதில் அளித்தனர் இதில் அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்