fbpx
Others

பழனி–தொடர் மழையால் விவசாயிகள் வேதனை…

பழனி அருகே உள்ள காவலப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பொந்துப்புளி பகுதியில் தொடர் மழையின் காரணமாக பச்சையாற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள விவசாயிகளின் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் அடித்துச் செல்லப்படும் காட்சி….

Related Articles

Back to top button
Close
Close