fbpx
Others

நீடாமங்கலம்–ஶ்ரீ சந்தான ராமர் கோவிலில் ராமநவமி உற்சவம்–சிறப்பு செய்தி

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் குழந்தை வரம் அருளும் ஶ்ரீ சந்தான ராமர் கோவிலில் ராமநவமி உற்சவம் தொடங்கியது   5.4.2025.இன்று சனிக்கிழமை. ஸ்ரீ ராமநவமி உற்சவ அங்கு ரார்பண திருமஞ்சனம் காலை 8.00மணிமுதல்அனைத்துசன்னதியிலும் திருமஞ்சனம் மாலை 6.00மணி. பூர்வாங்க பூஜை திருஆராதனம் சிறப்பாக நடைபெற்றது சந்தான ராமர் சேவா ட்ரஸ்ட் நிர்வாகி சந்தானம் ஸ்வாமிகள் செயல் அலுவலர் ஆய்வாளர் கணக்காளர் பஞ்ச நாதன் சந்தான ராமர் சேவா ட்ரஸ்ட் நிர்வாகிகள்வ் கோவில் அறங்காவலர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் ஸ்வாமி வீதியுலா நடைபெற்றது….

Related Articles

Back to top button
Close
Close