Others
பொங்கல் பரிசு டோக்கன் வீடு வீடாக விநியோகம் தொடங்கியது…
பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகியவற்றை அரசு ரேஷன் கடைகள் மூலம் வழங்கவுள்ளது. இதற்காக, வீடு வீடாக சென்று டோக்கன் கொடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. ரேஷன் அதிகாரிகள் அவர்களது லிமிட்டில் உள்ள வீடுகளுக்கு டோக்கன்களை விநியோகம் செய்து வருகின்றனர். 9ஆம் தேதி முதல் பரிசுப் பொருட்கள் விநியோகம் தொடங்குகிறது.