fbpx
Others

நீடாமங்கலம்–அதிமுக சார்பில்மனித சங்கிலி போராட்டம்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் 08.10.2024 காலை 10.30 மணியளவில் நீடாமங்கலத்தில் அதிமுக சார்பில் ஆளும் திமுக அரசை கண்டித்து விலைவாசி உயர்வு கண்டித்தும் முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் செந்தமிழ் செல்வன் MR தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது நகர தலைவர் ஷாஜகான் லஸ்கர் ராஜேந்திரன் பால் சரவணன் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்..

Related Articles

Back to top button
Close
Close