Others
செனாப் பாலத்தில் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்..
ஜம்மு காஷ்மீரின் ரீஸி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான செனாப் பாலத்தில் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது செனாப் நதிக்கு மேலே 359 மீ. உயரத்தில் இரு மலைகளை இணைக்கும் வகையில் 1.3 கி.மீ. தொலைவுக்கு இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி கத்ரா ரயில் நிலையம் – ஸ்ரீநகர் ரயில் தடத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.