தேனி— உத்தமபாளையம் தாலுகா ஒருங்கிணைந்த நீதிமன்றம் செய்தி….
தேசிய மக்கள் நீதிமன்றம் உத்தமபாளையத்தில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள்நீதிமன்றத்தைதலைமையேற்று நடத்திக் கொடுத்த சார்பு நீதிபதி எம். சிவாஜி செல்லையா அவர்கள் தலைமை வைத்தார் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி பி. காமராசு குற்றவியல் நீதித்துறை நடுவர் விரைவு நீதிமன்ற நீதிபதி எஸ். அமலநாத கமலக்கண்ணன் முன்னிலை வைத்தார் இதில் மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு பெறும் வழக்கு மொத்தம் 13 தீர்மான வழக்குகளில் ரூபாய். 1079300/- அசல் வழக்கு மற்றும் மேல் முறையீடு வழக்கு என முடிவற்ற 14 வழக்குகளில் ரூபாய். 4,404,000/- பிணை கைதிகள்தன்குற்றத்தைஒப்புக்கொண்டு அக்கு குற்றத்திற்கான அபதாரம் கட்டுதல் என 546 வழக்குகளில் செலுத்திய தொகை ரூபாய்.28,12,700/- இன்றைய தேதியில் தேர்வான மொத்த 606 வழக்குகளில் தீர்வானத்தொகை ரூபாய்.2,40,76,0300/- (இரண்டு கோடியே நாற்பது லட்சத்து எழுபத்தி ஆறு ஆயிரத்து மூன்று நூறு மட்டும்) தீர்வான அனைத்து வழக்குகளுக்கும் தீர்வாணை வழங்கப்பட்டது இதன் ஏற்பாடுகளை இக்குழுவின் நிர்வாக உதவியாளர் சசிதர் செய்திருந்தார்.