Others
திருவாரூர் – நீடாமங்கலம் முன்னாள் முதல்வர் எம் ஜி ஆர் நினைவு நாள்-சிறப்புசெய்தி.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் நீடாமங்கலம் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் 24.12.2024 காலை 9 மணியளவில் நீடாமங்கலம் முன்னாள் பேரூராட்சி தலைவர் திரு செந்தமிழ் செல்வன் அவர்கள் தலைமையில் முன்னாள் முதல்வர் எம் ஜி ஆர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது நீடாமங்கலம் அண்ணா சாலையில் இருந்து பேண்ட் வாத்யம் முழங்க ஊர்வலம் நடைபெற்றது இறுதியில் MGR படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.