fbpx
Others

திமுகவில்கட்சியில் முக்கிய பொறுப்பு. அதிரடி மாற்றம்…

2026 தேர்தலையொட்டி, கட்சியின் முக்கிய பொறுப்புகளை இளம் ரத்தங்களிடம் ஒப்படைக்க ஸ்டாலின் முடிவு எடுத்துள்ளார். இன்று முக்கிய நிர்வாகிகளுடன் ஒன் டூ ஒன் சந்திப்பின்போது, கட்சி பொறுப்பில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் உழைப்பவர்களுக்கு அதற்கேற்ப கட்சியில் நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும்; அதற்கு தகுந்தவாறு கட்சி பணிகளை செய்யுங்கள் எனவும் ஸ்டாலின் உறுதிப்பட தெரிவித்து இருக்கிறார்.

Related Articles

Back to top button
Close
Close