தமிழ்நாடு ஸ்ட்ரென்த் லிப்டிங் சங்க வெற்றி—சிறப்பு செய்தி…
சிக்கிம் மாநிலம் கேங்டாக்கில் நடைபெற்ற 35, ஆவது தேசிய சப் ஜூனியர், ஜூனியர் ,சீனியர், மாஸ்டர்ஸ் ஆண்கள், பெண்கள் போட்டியில் தமிழ்நாட்டின் சார்பாக வெற்றி பெற்றவர்கள் விவரம் பின்வருமாறு:1,S :DHARNISH 52KG,SUBJR, SL:SILVER 

2,MUTHU.IBP,M:1 SILVER
3,R.YUVARAJA,68KG.M:1
IBP: BRONZE,SL:GOLD
4,VK POWERPALANI 68KG ,M:2,IBP& SL:2GOLD
5, RAGHAVANAN THAM 68KG, M:2,IBP&SL: 2BRONZE
6,T:CHINNADURAI,68KG,M:3.IBP&SL:2GOLD
7,C.செல்வராஜ்76KGM:2,, IBP;BRONZE.
8,K.PANNEERSELVAM,76KGM:2,SL:GOLD 9,NISHANTH.85KG,SUBJUNIOR,SL:GOLD
10, KINGSLEY DURAI,95KG,M:2,IBP:GOLD 11, NIZAMUDDIN, 95KG,M:2,IBP:SILVER LADIES CATEGORY12,RADHA,65KG,M :1,SL:BRONZE 13,R,SIVAMANI PICHAMMAL+85KG,:JR,SR:IBPGOLD&SILVER ,SL,JR,SR:GOLD.TOTAL MEDALS ; 🥇:9 🥈:6 🥉:6

மேலும் 68 கிலோ மாஸ்டர் ஒன் பிரிவில் போட்டியிட்ட தமிழ்நாட்டைத் தேர்ந்த R:YUVARAJA STRONMAN வலிமையான பட்டத்தை நான்காவது முறையாக பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டிக்கு தமிழ்நாடு மாநில ஸ்ட்ரென்த் லிப்டிங் சங்கத்தின் செயலாளர்.MR,S.JAYARAMAN.MR:WORLD வழிகாட்டுதலின்படி WORLD CHAMPION C:SELVARAJ TEAM COACH, WORLD CHAMPION VK.POWERPALANI TEAM MANAGER அவர்களும் சென்று வந்தனர் போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து வீர, வீராங்கனைகளுக்கும் தமிழ்நாடு ஸ்ட்ரென்த் லிப்டிங் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்