fbpx
Others

தேனி–போடியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்துவக்கம்.

தேனி மாவட்டம் 25/08/2023 போடியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை போடியில் தங்க தமிழ்செல்வன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார் உடன் நகர் கழக நிர்வாகிகள் நகர் மன்ற தலைவர் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close