fbpx
Others

தேனி-மாவட்ட ஆட்சித் தலைவர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தேனிமாவட்டம் தேனி ஊராட்சி ஒன்றியம் தப்புக் குண்டு கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் க வீ முரளிதரன் அவர்கள் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Related Articles

Back to top button
Close
Close