fbpx
Others

மக்கள் மனசும்.. முதல்வர் எண்ணமும்….

CM Stalin reaffirms to transform Tamil Nadu into industrial front-runnerதிமுக அரசு இந்திய அரசியல் சட்டத்தை மதித்து நடக்கிறது. ஒன்றிய பாஜக அரசு அந்த அரசியல் சட்டத்தையே சிதைக்கின்ற வேலையைசெய்கிறது .இந்தியாவின் ஆட்சி மொழி – அலுவல் மொழியாக இந்தியுடன், இணை ஆட்சிமொழியாக ஆங்கிலமும் இருப்பதால், இந்த நிலை நீடிக்க வேண்டும் என்பதை திமுக தொடர்ந்து வலியுறுத்திவருகிறது .தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, இந்தி பேசாத இந்திய மாநிலங்கள் அனைத்தின் தாய்மொழியையும் பாதுகாக்கின்ற வகையில்,இந்தியாவின் முதல் பிரதமர் நேருவிடம் உத்தரவாதத்தைப் பெற்ற இயக்கமும் திமுக தான். ஆங்கிலத்தை அகற்றிவிட்டு இந்தியை மட்டுமே இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழியாக்கிட வேண்டும் என்பதற்கான முயற்சிதான் இந்தித்திணிப்பு. அதை நேரடியாகச் சொன்னால் தமிழ்நாட்டில் ஓட்டு வாங்க முடியாது, மக்கள் விரட்டி அடிப்பார்கள்என்பதால்தான்மும்மொழிக்கொள்கையில் இந்தியை வலியுறுத்தவில்லை என்றும், ஏதேனும் ஒரு மொழியை படிக்கலாம் என்றும் பாஜக அரசுபசப்புகிறது...கார்ட்டூன்சொல்லும்கதை..பள்ளியில்கால்பந்துமைதானம்ஒன்றுஇருக்கும்.அதில்ஆசைபடுபவர்களும்,விளையாடநினைப்பவர்களும்விளையாடலாம்.இவ்விளையாட்டைவேடிக்கைபார்க்கும்அதிகமாணவர்கள்இருந்தாலும் நாமும்விளையாடலாம் என்கிறஎண்ணம்இருக்கும்….ஆனால்P.Tவகுப்புக்குஎன்றுமதிப்பெண்கிடையாது..   அதுபோல்இந்திவகுப்புஎன்றுஇருக்ககூடாது.இதில்படித்துதேர்ச்சிபெற்றால்தான்படிப்புதொடரமுடியும்என்கிறகட்டாயமும்இருக்ககூடாது…?

Ground vs Stadium in England

Related Articles

Back to top button
Close
Close