Others
சென்னை செங்குன்றம் லயன்ஸ் சங்க புதிய தலைவர் பதவி ஏற்ப்பு…..
சென்னை செங்குன்றம் லயன்ஸ் சங்க புதிய தலைவராக பவானி சங்கர் செயலாளராக நந்தகுமார் பொருளாளராக பார்த்தீபன் பதவி ஏற்றனர். சங்க மண்டபத்தில் துணை ஆளுநர். ஜெயகொடி முன்னாள் ஆளுநர். ராஜபாண்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.