fbpx
Others

பெரியகுளம் வட்ட சட்ட பணிகள் குழு– செய்தி

 9. 12.2023 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்ற பெரியகுளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது இதில் பெரியகுளம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும் சார்பு நீதிபதியுமான K.மாரியப்பன் பெரியகுளம் நீதித்துறை நடுவர் K.கமலநாதன் பட்டியல் வழக்கறிஞர் K.S. தாமரைச்செல்வன் பெரியகுளம். வழக்கறிஞர் சங்க சார்பில் அம்பாசங்கர் K.நாராயணசாமி உள்ளிட்ட வழக்கறிஞர் மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர் இதில் உரிமையியல் வழக்குகள் சொத்து சம்பந்தமான வழக்குகள் காசோலை வழக்குகள் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் உட்பட மொத்தம் 304 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு மொத்தம் ரூ 1.59.62000 மட்டும் தீர்வு காணப்பட்டுவழக்குகள் முடிக்கப்பட்டது இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் MCOP.வழக்குகளுக்கு மருத்துவக் குழு அமைக்கப்பட்டு இதில் dr B. தர்மர் M.S GH பெரியகுளம் dr K.ராஜாமணி M.S. (ortho) மற்றும் Dr N. தியாகராஜன் M.D(General medicine) அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தேனி ஆகியோர்கள் கலந்து கொண்டு காயம் பட்டவர்களுக்கு காயா சான்றிதழ் வழங்கினார்கள் மேலும் இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் முதியோர் உதவித்தொகையை நீதிபதிகள் வழங்கினார்கள் இந்த தேசிய மக்கள் நீதிமன்ற பணிக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் பெரியகுளம் வட்டச் சட்டப் பணிகள் குழு செய்திருந்ததது.

Related Articles

Back to top button
Close
Close