fbpx
Others

ஸ்ரீ சத்திய சாயி விரதகல்ப பூஜை.

கோவை மாவட்ட சத்திய சாய் சேவா நிறுவனம் சார்பாக ஸ்ரீ சத்திய சாய் பாபா அவர்களின் 98 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு 4-ஆம் நாள் நிகழ்சியாக ஸ்ரீ சத்திய சாயி விரதகல்ப பூஜைகள் கோவை பந்தய சாலையில் உள்ள ஸ்ரீ சத்திய சாய் மந்திரில் நடைபெற்றது.இந்த பூஜையில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.மேலும் இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட சத்திய சாய் அமைப்பை சார்ந்த நிர்வாகிகள் பங்குபெற்றனர்.

Related Articles

Back to top button
Close
Close