fbpx
Others

கடலூர்–மணல்குவாரி குளத்தில்குளிக்க சென்றஇரண்டு பேர்பரிதாபமாகஉயிரிழந்தனர்.

.   கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் தச்சக்காடு ஊராட்சியில் உள்ள மணல்குவாரி குளத்தில் பி முட்லூர் சேர்ந்த ஐந்து நபருக்கு மேல் குளிக்க சென்றனர். அவர்களில் இரண்டு பேர்பு.முட்லுரைசேர்ந்த .சுல்தான் த/.சுலைமான்.இத்தீரிஸ்.த/பெ.ருக்குதீன.16  சேற்றில்சிக்கிதண்ணீரில்மூழ்கிபரிதாபமாகஉயிரிழந்தனர்.அப்பகுதியில்உள்ளபொதுமக்கள்ஆழ்ந்தசோகத்தில் உள்ளனர்.தகவல்அறிந்தபோலீஸார்பிரேதத்தைகைப்பற்றிஉடல்அரசுமருத்துவமனைக்குஅனுப்பிவைக்கப்பட்டதுஇதுகுறித்து போலீஸார்விசாரணைநடத்திவருகின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close