Others
உயர்மட்ட மேம்பாலம் கட்டுமான பணியினை அமைச்சர்ஆய்வு.
தேனிமாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் மேல்மங்கலம்த்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்றுவரும் உயர்மட்ட மேம்பாலம் கட்டுமான பணியினை ஊரக வளர்ச்சித்துறை. அமைச்சர். ஐ. பெரியசாமி. அவர்கள். மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. . முன்னிலையில்ஆய்வு மேற்கொண்டார்கள்.