Others
நீடாமங்கலம் திருக்கோயிலில் சிறப்பு திருமஞ்சனம்…
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 05.11.2024 காலை 8 மணியளவில் ஐப்பசி மூல நட்சத்திரம் முன்னிட்டு திருக்கோவிலூர் எம் பெருமானார் ஜீயர் அவர்கள் உத்தரவு படி மணவாள மாமுனிகள் ஸ்வாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது பரம்பரை அறங்காவலர் சுரேஷ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.