fbpx
Others

தேசிய ஊட்டச்சத்து மாத(போஸன் அபியான் மா) திருவிழா—தேனி

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத (போஸன் அபியான் மா) திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் க வீ முரளிதரன் அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஊட்டச்சத்து உறுதி மொழியினை எடுத்துக் கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close