fbpx
Others

பாச்சல் ஊராட்சியில் சுகாதாரச் சீர்கேடு …?

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள் திருப்பத்தூர் அருகே பாச்சல் ஊராட்சியில் ஆசிரியர் நகர் பகுதியில் குப்பைகள், கோழி கழிவுகளை சாலையோரம் கொட்டுவதால்
அந்தப் பகுதி வழியாகச் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். எனவே குப்பைகளை அகற்றசம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Articles

Back to top button
Close
Close