பவானிசாகர் அதிமுக MLAஅ. பண்ணாரிக்குசிறந்த மக்கள் சேவகர் விருது.
ஈரோடு மாவட்டம்,பவானிசாகர் சட்ட மன்ற தொகுதி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அ.பண்ணாரி எம்.எல்.ஏ. வுக்கு,தமிழ் அஞ்சல் நாளிதழ் பத்தாவது ஆண்டு துவக்க, நம் தமிழ்நாடு சிறப்பு மலர் வெளியீட்டு விழாவை ஒட்டி, எம்.எல்.ஏ, அ.பண்ணாரிக்கு, அவரது மக்கள்சேவையைபாராட்டி,சிறந்தமக்கள்சேவகர்விருதுவழங்கிகெளரவப்படுத்தியது.முன்னதாக, சட்டமன்ற உறுப்பினருக்கு,சால்வை அணிவித்து,விருது வழங்கி,நம் தமிழ்நாடு சிறப்பு மலர் வழங்கப்பட்டது. விருது வழங்கும் நிகழ்ச்சியில், அதி முக ஒன்றியசெயலாளர்கள்சி.என்.மாரப்பன்,வி.ஏ.பழனிசாமி,என்.என்சிவராஜ்,டி.எஸ்பழனிசாமி,முன்னாள் ஈரோடு மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் எஸ்.ஆர். செல்வம், அதி முக நகரச் செயலாளர்கள் ஓ.எம். சும்பிரமணியம், ஜி.கே. மூர்த்தி, பேரூர் கழகச் செயலாளர்கள் தேவ முத்து,நடராஜன்,செல்வம், அதிமுக சார்பு அணிமாவட்டநிர்வாகிகள் வாத்தியார் துரைசாமி ,வெ.பெ. தமிழ்ச் செல்வி , எஸ்.ஆர்.பி. வெங் கிடுசாமி, மாவட்ட கவுன்சிலர் பிர பாகரன். விவசாய அணி சோம சுந்தரராஜ், சத்தி நகர் மன்ற உறுப்பினர்கள், முன்னாள் கூட்டுறவுசங்க தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அதிமுக ஒன்றிய, நகர, கிளை, வார்டு கழக நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.