Others
பரங்கிப்பேட்டையில் சொந்த வாகனத்தை வாடகைக்கு பயன்படுத்தியதால் வழக்கு பதிவு…

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பரங்கிப்பேட்டையில் சொந்த வாகனத்தை வாடகைக்கு பயன்படுத்திய வாகனத்தை சிதம்பரம் போக்குவரத்து ஆய்வாளர் அவர்கள் அனுமதியுடன் தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தின் சார்பாக பரங்கிப்பேட்டையில் வாகனம் பிடித்து வட்டார போக்குவரத்து அலுவலர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அந்த வாகனத்தின் உரிமையாளர் ஓட்டுநர் இருவரும் மீதும் வழக்கு பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.