fbpx
Others

நீடாமங்கலம்– கலந்தாய்வு கூட்டம், 2025ம் ஆண்டு காலண்டர்வழங்கும் நிகழ்ச்சி .

திருவாரூர் மாவட்டம் – நீடாமங்கலத்தில் இன்று (05.01.2025) கலந்தாய்வு கூட்டமும், 2025ம் ஆண்டு காலண்டர்கள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.மனசாட்சி நட்பு கரங்கள் அறக்கட்டளையின்திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்முகமது சித்திக் அவர்கள்
முன்னிலையிலும்,நீடாமங்கலம் ஒருங்கிணைப்பாளர்சதிஷ் நாராயணன் ஆசிரியர் அவர்களின் தலைமையிலும் நடைபெற்றன.இதில், சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் பொருள்வை I. கண்ணுவாப்பா அவர்கள் கலந்து கொண்டு,அறக்கட்டளையில் இணைந்து நம்மால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்ய வேண்டியது குறித்து பேசினார்.மேலும், கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் டிரஸ்டின் 2025 ஆண்டு காலண்டர்கள் வழங்கப்பட்டது.கலந்தாய்வு கூட்டத்தில்,ஆசிரியர் K. சதீஸ் நாராயணன்,, R ஸ்ரீராம், R. சுதாகர், K.ராமசாமி, M. ஜெயராமன், A. APJ அப்துல் கலாம் இயக்க தலைவர் ரியாஸ் அகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.அறக்கட்டளையின் அடையாள அட்டையினை நீடாமங்கலம் நிர்வாகி S.சுரேஷ் அவர்களுக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் பொருள்வை I. கண்ணுவாப்பா வழங்கினார்.

Related Articles

Back to top button
Close
Close