fbpx
Others

தேனி–வைகை ஆற்றின் கரையோர பகுதிகளில் ஆய்வு..

 தேனிமாவட்டம் வைகை ஆற்றின் கரையோர பகுதிகளில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதற்கு மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா.  சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

Related Articles

Back to top button
Close
Close