Others
தேனி மாவட்டம் கம்பத்தில் திமுக இளைஞர் அணி–சிறப்பு செய்தி
தேனி மாவட்டம் கம்பத்தில் திமுக இளைஞர் அணி சார்பில் கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதல்படி இளைஞர் அணி செயலாளர் அண்ணன் உதயநிதி அவர்களின் ஆலோசனையின் பேரில் தேனி தெற்கு மாவட்டம் கம்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இளைஞர் அணி பொறுப்பாளர்கள் சமூக வலைத்தளப் பயிற்சிப்பாசறை நடைபெற்றது இதில் தேனி தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் திரு கம்பம் நா.இராமகிருஷ்ணன் MA MLA இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் திரு G.P. ராஜா அவர்கள் முன்னிலையில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து திரு.அமுதரசன் , சமூக வலைத்தளத்தை ஆக்கப்பூர்வமாக எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இளமாறன்,பயிற்சி அளித்தனர் உடன் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர்
திரு ஆ.மகாராஜன் அவர்கள் கலந்து கொண்டார்.