Others
திராவிட கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் 03.09.2024 மாலை 6 மணியளவில் நீடாமங்கலம் பெரியார் சிலை அருகே தமிழக ஆளுநர் ரவி அவர்களையும் மத்திய அரசு கல்வி கொள்கையை எதிர்த்து திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாவட்ட நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினர்.