Others
திண்டுக்கல்-மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்பணியாளர்கள் பலத்த காயம்..
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் நாயுடுபுரம் டிப்போ பகுதியில் வேலை பார்த்து கொண்டிருந்த மின் துறை பணியாளர்கள் மின்கம்பி அறுந்து விழுந்தலில் மின்பணியாளர்கள் உதயகுமார், கருப்பசாமி இருவர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு. மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்..