fbpx
Others

டெல்லியில் 14 ஆண்டுகளில் இல்லாத கனமழை…..!

தலைநகர் டெல்லியில் 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதன் காரணமாக, 10 பேர் உயிரிழந்தனர். பள்ளிகளுக்கு நேற்றுவிடுமுறைஅறிவிக்கப்பட்டது.டெல்லியில் புதன்கிழமைமாலைபலத்தமழைபெய்தது.14ஆண்டுகளுக்குப்பிறகுடெல்லியில்ஒரேநாளில்இந்தஅளவுக்குகொட்டிதீர்த்ததுஇதுவேமுதல்முறைஎனவானிலைஆராய்சியாளர்கள்தெரிவித்துள்ளனர்.டெல்லியில்பலபகுதிகளில்வெள்ளம் பெருக்கெடுத்ததையடுத்து சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. விமான சேவையிலும் தடங்கல் ஏற்பட்டது. இந்த கனமழைக்கு டெல்லியில் 5 பேரும், குருகிராமில் 3, கிரேட்டர் நொய்டாவில் 2 பேர் என 10 பேர்உயிரிழந்தனர்.இந்த நிலையில், ஆகஸ்ட் 5-ம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.இமாச்சலபிரதேசதலைநகர்சிம்லாவில்மேகவெடிப்பின்காரணமாகபலஇடங்களில்வெள்ளப்பெருக்குஏற்பட்டுள்ளது.இதுகுறித்து அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு கூறியதாவது: மேகவெடிப்பினால் ஷிம்லாவில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.மண்டிமற்றும்குலுமாவட்டங்களில்கடந்த24மணிநேரமாகதொடர்ந்துமழைபெய்துவருவதால்ஆறுகளில்வெள்ளம்பெருக்கெடுத்துள்ளது.இதனால்ஏற்பட்டபாதிப்புகள்குறித்தநிலவரங்களைஉடனுக்குடன்தனிப்பட்டமுறையில்கண்காணித்துவருகிறேன்.மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 3பேர்உயிரிழந்தனர். மாயமான50பேரைதேடும்பணிதீவிரமாகநடைபெற்றுவருகிறது.பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட உள்ளூர் நிர்வாகத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ராணுவம் மற்றும் விமானப் படையின் உதவியும் கோரப்பட்டுள்ளது.வானிலை மைய அறிவிப்பின்படி அடுத்த 36 மணி நேரத்துக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.எனவே,பொதுமக்கள்ஆறு,ஏரிஉள்ளிட்டநீர்நிலைகளைவிட்டுவிலகிபாதுகாப்பானஇடங்களுக்குசெல்லுமாறுஅறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறுஅவர்தெரிவித்துள்ளார்.ராகுல் காந்திஇரங்கல்: சிம்லா, மண்டி மற்றும் குலுவில் மேகவெடிப்பின் காரணமாக 3 பேர் உயிரிழந்த சம்பவம்சோகத்தைஏற்படுத்தியுள்ளது. அவர்களை இழந்து வாடும்குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நேரடியாக பார்வையிட்டு வருகிறார். நெருக்கடியான இந்த காலகட்டத்தில் தேசிய, மாநிலபேரிடர் மீட்பு குழுவினர்அர்ப்பணி்ப்புடன்மீட்புபணிகளில்ஈடுபட்டுவருகின்றனர்.அதனால்,காணாமல்போனவர்கள்விரைவில்கண்டுபிடிக்கப்படுவார்கள்” என்று எக்ஸ் பதிவில் ராகுல் தெரிவித்துள்ளார்.பஞ்சாப், ஹரியானாவிலும் மழை: பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலும் பல பகுதிகளில் நேற்று மழை பெய்ய தொடங்கியது. மோகா, டர்ன் தரன், பதிண்டா, பெரோஸ்பூர், ஃபரித்கோட், அம்பாலா பகுதிகளில் கணிசமான மழையளவு பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.தலைநகரான சண்டிகரில் 22.8 மி.மீ. அளவுக்கு மழை பதிவானதாக வானிலை மையம் தெரிவித்தது.

Related Articles

Back to top button
Close
Close