Others
சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம்புதிய தலைமை ஆசிரியர்…
திருவண்ணாமலை மாவட்டம்சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் தத்தனூர் ஆர.சி.எம் தொடக்கப் பள்ளியின் புதிய தலைமை ஆசிரியராகதிருமதி. ஆரோக்கியமேரி அவர்கள் ( 01.08.2024 அன்று ) பொறுப்பேற்றுக்கொண்டார்.இவர்மோரக்கன்னியனூர்ஆர்.சி.எம் தொடக்கப்பள்ளியில் உதவி ஆசிரியராக பணியாற்றினார்.தற்போது பணி மாறுதலில் பதவி உயர்வு பெற்று தத்தனூர் தொடக்கப் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுள்ளார் இவர் பணி சிறக்க ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.