fbpx
Others

சிலம்பாட்டக்கழக சிறப்பு செய்தி..

தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தில் இணைந்து செயல்படும் திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் பள்ளி, மாணவ மாணவிகளுக்கான சிலம்பாட்ட போட்டி அம்பத்தூர் செட்போர்டு மருத்துவ மனை அருகே உள்ள புதிய தனியார் விளையாட்டு அரங்கில் மாவட்டத் தலைவர். ஆரம்பாக்கம்.டி. சுந்தரம் தலைமையில் நடைபெற்றது.அனைவரையும் மாவட்ட செயலாளர் ஆவடி.எல். பிரபாகரன் வரவேற்றார்.தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக தலைவர். வளசை. ஜி. முத்துராமன் போட்டியை தொடங்கி வைத்தார்.எஸ்.ஆர். லட்சுமணன் உள்படமாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Related Articles

Back to top button
Close
Close