fbpx
Others

இராணிப்பேட்டை– பணிமூப்பு அடைந்து, ஓய்வு பெறும் காவல் அதிகாரி

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்து இன்று (30.04.2025) பணிமூப்பு அடைந்து, ஓய்வு பெறும் காவல் அதிகாரியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .விவேகானந்த சுக்லா, அவர்கள் நேரில் அழைத்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

Related Articles

Back to top button
Close
Close