Others
அரக்கோணம்-மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் .சந்திரகலா. அவர்கள் இன்று (16.04.2025) “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாமில் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்கள். உடன் மருத்துவ அலுவலர் . நிவேதிதா, குழந்தைகள் நலம் மருத்துவர். ரெஜினா, வட்டாட்சியர் .ஸ்ரீதேவி உள்ளனர்.