fbpx
Others

ஹஸ்தினாபுரம்-ஈசன் சிலம்பாலையாவின் செய்தி..

சிலம்ப வணக்கம்!ஈசன் சிலம்பாலையாவின் மாணவ, மாணவிகள் பயிற்சியாளர்கள் மற்றும் ஆசான்களுக்கு கருப்பு கச்சை கட்டி சான்றிதழ் வழங்கும் விழா 26Jan2025 ஞாயிறுஅன்றுஹஸ்தினாபுரம்சிலம்பப்பள்ளியில்வெகுசிறப்பாகநடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகமஹாகுரு மாஸ்டர் சாண்டோ ரத்னம்- மலேஷியா; ஆன்மீக செம்மல்
திரு. C.R. மதுரை வீரன்தாம்பரம் மாநகர பிரதிநிதி தலைவர்- வினோபாஜி நகர்வீட்டுமனை உரிமையாளர்கள் பொது நலச்சங்கம்தலைமை விருந்தினர்:மூத்த ஆசான் மகாகுரு S.கணபதி ஆசான்- கௌரவத் தலைவர்,அகில பாரத சிலம்பம் கவுன்சில்சிலம்பச் செம்மல், கலை முதுமணி- R. முருககனி ஆசான்- தலைவர்,அகில பாரத சிலம்பம் கவுன்சில், சர்வதேச நடுவர் தொழில்நுட்ப இயக்குனர் டாக்டர் சந்தோஷ் ராமச்சந்திர குமார்தலைவர்-மகாராஷ்டிரா சிலம்பம் அசோசியேஷன்திருக்கோவிலூர் திரு கண்ணன் ஆசான்திரு. தர்ஷன், நடிகர்-சித்தா திரைப்பட வில்லன்பிச்சைக்காரன், குலுகுலு போன்ற திரைப்படங்களில் நடித்தவர்காயத்ரி நகர் நலச் சங்க தலைவர்-திரு.வெங்கடேசன்துணைத்தலைவர்- திரு.அனந்தகிருஷ்ணன் மற்றும்
பொருளாளர்- திரு. சுப்பிரமணியன் போன்ற பலர்கலந்து கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்அண்ணாவி J.ஈசன் நிறுவனர்தமிழ்நாடு சிலம்பம் பேரவை
அகில பாரத சிலம்பம் கவுன்சில்அவர்கள் சிறப்பு விருந்தினர்களுக்கு சிறப்பு மரியாதை செய்து கௌரவித்தார்.ஆசிகை- D. சண்முகப்ரியா நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.ஈசன் சிலம்பாலையா மாணவ மாணவியர்கள் டெமோ செய்து தங்களது திறமைகளை அசத்தலாக வெளிப்படுத்தினர்நம் பாரம்பரிய முறைப்படி மாணவர்கள் & பெற்றோர்கள் ஆசான்களுக்கு குரு மரியாதை செய்து ஆசி பெற்றனர்!இவ்விழாவில் சுமார் 60 ஆசான் ஆசிகைகள் கருப்பு கச்சைப் பெற்றனர்.பல மாணவர்கள், பெற்றோர்கள் பார்வையாளர்களாக நிகழ்ச்சியினை கண்டு களித்தனர்.பிறகு ஆசான்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.சிறப்பு விருந்தினர்கள் சிறப்புரையாற்றி மாணவர்களை வாழ்த்திச் சென்றனர்.விழா இனிதே நிறைவடைந்தது!
விழா இனிதே நடைபெறஉடன் இருந்து உழைத்த அனைத்து ஆசான்களுக்கும், உதவிய மாணவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்🙏🙏கருப்புக் கச்சை பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்   🌺🌺🌺   Regards,Esan Silambaalayaa

Related Articles

Back to top button
Close
Close