fbpx
Others

ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில்–சிறப்பு செய்தி.

 

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 30.12.2024 காலை 7.45 மணியளவில் ஹனுமந்ஜெயந்திமுன்னிட்டுதிருக்கோவிலூர் எம் பெருமானார் ஜீயர் அவர்கள் அருளாசியோடு ஆஞ்சநேயர் மற்றும் லெட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது பிரசாதம் வழங்கப்பட்டது பரம்பரை அறங்காவலர் சுரேஷ் சந்தான ராமர் சேவா ட்ரஸ்ட் நிர்வாகி சந்தானம் ஸ்வாமிகள் உபயதாரர்கள் செல்லத்துரை மற்றும் ராஜ் பட்டாச்சார்யா . செந்தில் மெடிக்கல் இளங்கோவன் சிவஞானம் மற்றும் இராமசாமி கலியமூர்த்தி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close