fbpx
Others

வேலூர்-டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள்

வேலூர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் ஒன்றியம் அம்முண்டி கிளை கழகத்தின் சார்பில் ஒன்றிய செயலாளர் சி எல் ஞானசேகரன் பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் பிரியாணி வழங்கினார், விழாவில் கிளை கழக செயலாளர் சங்கர், ஒன்றிய குழு உறுப்பினர் ரகு மற்றும் கழக நிர்வாகிகள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close