fbpx
Others

வெற்றி பதக்கம் பெற்ற மாணவ மாணவிகளுக்குபாராட்டு விழா…

அகில பாரத சிலம்பம் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு சிலம்பம் பேரவை சார்பில் சமீபத்தில் மலேசிய போர்கலை சிலம்பம் சார்பில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் சிலம்ப போட்டியில் கலந்து வெற்றி பதக்கம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சென்னை குரோம்பேட்டை அஸ்தினாபுரம் தனியார் மண்டபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.சிலம்ப ஆசான்கள் முருகக்கனி, ஈசன், சண்முகப்பிரியா இதற்கான ஏற்பாட்டை செய்தனர்.விழாவில் மலேசியா நாட்டில் மகாகுரு பட்டம் பெற்ற முருககனிஆசான், ஈசன்ஆசான் இருவரும் பொன்னாடைபோர்த்தி கவுரவிக்கப்பட்டனர்.

Related Articles

Back to top button
Close
Close