fbpx
Others

வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் ஆகியோர் நேற்று(4.8.2025) இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற 46 மற்றும் 47 வது பட்டமளிப்பு விழாவில் 2054 இளநிலை பட்டதாரிகளுக்கும். 396 முதுநிலை பட்டதாரிகளுக்கு மொத்தம் 2450 மாணவியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ந.செ.தனலிங்கம். இணை இயக்குநர் கல்லூரிக் கல்வி முனைவர்.மலர், கல்லூரி முதல்வர் முனைவர் நசீம்ஜான், துணை முதல்வர் முனைவர் பூங்குழலி மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள் உள்ளனர்.

 

Related Articles

Back to top button
Close
Close