Others
ராணிப்பேட்டைமாவட்டம் வாலாஜா சிறப்பு செய்தி
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் இவர் இந்து முன்னணி அமைப்பில் கோட்டை அமைப்பாளராக செயல்பட்டு வருகிறார் இவருக்குபி சிஓ போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது இவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது இவரோ இவருடன் பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலரோ தலைக்கவசம் அணிவதில்லை அதேபோல்இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்களை உட்கார வைத்து பஜார் வீதியில் செல்கிறார்ஒரு முக்கிய அமைப்பில் இருக்கும் இவர் நீதிமன்ற ஆணையை சற்று மதிக்காமல் தலைக்கவசம் அணியாமலே பயணம் செய்கிறார்.இருவர் மட்டுமே பயணிக்க வேண்டிய இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்களை வைத்து பயணம் செய்கிறார் இப்படி சாலை விதிகளை பின்பற்றாமல் அதனை அவமதிக்கும் வகையில்செயல்பட்டு வருகிறார் என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது இதற்கு போலீசாரின் நடவடிக்கை என்னவாயிருக்கும்…?