Others
ராணிப்பேட்டை–யாதவர் இளைஞர்கள் ஆலோசனைக் கூட்டம் ..
ராணிப்பேட்டை மாவட்ட யாதவர் இளைஞர்கள் ஆலோசனைக் கூட்டம் ஆற்காடு அடுத்த சாத்தூர் கூட்டு சாலையில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது இக்கூட்டத்திற்குகே கே கே.தேவராஜ் தலைமை தாங்கினார்
ஜி ஜி ஆர்.கோகுல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார் இக்கூட்டத்தில் வருகின்ற ஜூலை 11ஆம் தேதி அழகு முத்து கோனின் 267வது குருபூஜையை சிறப்பாககொண்டாடவும், யாதவ மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கவும் கால்நடை வளர்ப்போரின் நல வாரியம் அமைக்கவும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்