Others
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஹாக்கி போட்டி!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு NMYHC மற்றும் SAAK ஹாக்கி கிளப் இனைந்து நடத்திய மண்டல அளவிலான ஹாக்கி போட்டி C.அப்துல் ஹக்கீம் ஆண்கள் அரசினர் மேல்நிலை பள்ளி மைதானத்தில் நடைபெற்றது இதில் 16 அணிகள் பங்கேற்றது வெற்றிபெற்ற அணிகளுக்கு ராணிப்பேட்டை வணிகர் சங்கம் மாவட்ட தலைவர் பொன். கு. சரவணன், SRB பென்ஸ் பாண்டியன், இம்மானுவேல் பரிசுகளை மற்றும் காசோலைகளை வழங்கி வீரர்களை உற்சாகம் படுத்தினர்உடன் உடற்கல்வி ஆசிரியர்கள் ஜான்சன், கிஸ்சார் அஹமத் சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் Bhel பிரபு, AVD பாலா, PN ஜெயராஜ், ஹயாட் பாஷா, அரவிந்த், முணீர் பாஷா வணிகர் சங்கம் இளைஞர் அணி ஹரிகுமார், பரசுராமன் மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
