fbpx
Others

ராணிப்பேட்டை–பனப்பாக்கத்தில் கலைஞரின் 102 வது பிரம்மாண்டமான பிறந்தநாள் விழா..

பனப்பாக்கத்தில் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா பிரம்மாண்டமான ஏற்பாட்டில் சிறப்பு கொண்டாட்டம் திரளானோர் பங்கேற்பு

ராணிப்பேட்டை மாவட்டம்
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா, பனப்பாக்கம் பேரூராட்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர், ஆர்.காந்தி தலைமையில் மிகவும் பிரம்மாண்டமான ஏற்பாட்டில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது
இந்நிகழ்ச்சி சிறப்புற அமைய உறுதுணையாக இருந்த, நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், நெமிலி ஒன்றிய குழு பெருந்தலைவருமான பெ.வடிவேலுவையும், உடன் உழைத்த அனைத்து நிர்வாகிகளையும் அமைச்சர் வெகுவாகப் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் திரளான கழகத் தொண்டுகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close