fbpx
Others

ராணிப்பேட்டை–சித்தஞ்சி சிவகாளி ஆலயத்தில் நவராத்திரி சிறப்பு பூஜை..

ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரியை அடுத்த சித்தஞ்சி சிவகாளி ஆலயத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் சுவாமி மோகனந்தா சிறப்பு பூஜை நடந்தது. இதில் திருப்பணிக் குழுத் தலைவர் பொன் சரவணன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். மற்றும் பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close