fbpx
Others

ராணிப்பேட்டை– இந்து மக்கள் கட்சி சிறப்புசெய்தி.

இந்து மக்கள் கட்சி ராணிப்பேட்டை மாவட்டம் சார்பாக இன்று பாரதிய ஜனதா கட்சி மாநில விவசாய அணி சேர்ந்துஉறுப்பினர் உயர்திரு முரளியின் நரசிம்மன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கட்சி பொறுப்பாளர்களுடன் சென்று மாநில செயலாளர் மற்றும் சமூக ஊடகப்பிரிவு இளைஞர் அணி மாநில தலைவர் கண்ணன் ஜி அவர்களும் மற்றும் கோட்டத் தலைவர் எஸ் கே மோகன்ஜி அவர்களும் மாவட்ட பொதுச் செயலாளர் இளங்கோஜி அவர்களும் தலைமையில் கட்சி பொறுப்பாளர்கள் சென்று பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close