fbpx
Others

ராணிப்பேட்டை–அறிஞர் அண்ணாவின் 117 வதுபிறந்த நாள் விழா…

அறிஞர் அண்ணாவின் 117 வது
பிறந்த நாளையொட்டி ஆற்காடு நகர அதிமுக கழகம் சார்பில் நகர செயலாளர் ஜிம். சங்கர் தலைமையில் அண்ணா சாலையிலயிலுள்ள அண்ணாவின் திருவுருவசிலைக்கு ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட . செயலாளர் எஸ்.எம்.சுகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Related Articles

Back to top button
Close
Close